
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் சுரேகா வாணி இடம் பெறுவாரா?
தென்னிந்திய மொழிகளில் உள்ள தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவி ஒளிபரப்பி வருகிறது. விரைவில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்க உள்ளது. எப்போதுமே தமிழில் தொடங்கும் அதே நேரத்தில்தான் தெலுங்கிலும் தொடங்குவார்கள். கடந்த முறை கூட தமிழ், தெலுங்கு இரண்டு நிகழ்ச்சிகளையும் சேர்த்து ஒரே எபிசோடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதை போல தெலுங்கில் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். விரைவில் தெலுங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க உள்ளது. இதில் மாஸ்டர் படத்தில் நடித்த சுரேகா வாணி என்பவர் உள்ளே செல்ல உள்ளதாக கூறுகின்றனர்.
ஆனால் இதுகுறித்து சுரேகா வாணி தரப்பில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் கான்செப்ட் சுத்தமாக பிடிக்கவில்லை எனவும் அதனால் நான் கலந்துகொள்ள மாட்டேன் எனக் சுரேகா கூறியதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva