என்னை புறக்கணித்த அந்த பெண்ணுக்கு நன்றி சொல்வேன் - குமரிமுத்து
எம் ஆர் ராதா அவர்களின் நாடக கம்பெனியில் ஆறு வருடங்கள் வேலை செய்தேன்
ஒரு முறை வீட்டிற்கு வந்து போது என்னை பெற்ற தாயே நடிக்க போன மூஞ்சியை பாரு என்று என்னை கேலி செய்தாள்.
என் அப்பா கூட வேலை செய்யும் ஆசிரியர் ஒருவரின் பெண் இருப்பதாகவும் அவரை கல்யாணம் பண்ணி கொள்கிறாயா என கேட்கவும் நானும் சும்மா தானே இருக்கிறோம் என சரி என்றேன்
பொண்ணு பார்க்க போன இடத்தில் பொண்ணை பிடித்துவிடவே சம்மதம் என தலையாட்டினேன்
ஆனால் அந்த பெண் உள்ளே சென்று இவன் வடக்க பார்க்க சொன்னா தெற்கே பார்க்கிறான் ...
இவனை கட்டிக் கொண்டு என்ன எழவ கொட்ட என்று தன் வீட்டாரிடம் சொன்னது என் காதில் விழுந்தது .
அன்று வீட்டை விட்டு கிளம்பினேன்.....
இன்றைக்கு 728 படம் நடிக்க முடிந்தது
வெறி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி ..
மானசீகமாக என்னை புறக்கணித்த அந்த பெண்ணுக்கு நன்றி சொல்வேன் என ஒருபேட்டியில் நடிகர் குமரி முத்து கூறினார்.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva