மிஸ்டர் எம்ஜி ராமச்சந்திரன் என பலபேர் முன்னிலையில் பெயர் சொல்லி அழைக்கும் ஒரே நடிகை
சினிமாவில் கோலோச்சிய எம்ஜிஆர் அரசியலிலும் நுழைந்து சாதனை படைத்த ஒரு தலைவன். எம்ஜிஆர் யாரையும் மிரட்டவோ, யாரிடமும் அதிகார தோரணையில் நடந்துகொள்ளவோ மாட்டாராம், மிகவும் பண்போடு நடந்துகொள்வாராம். எம்ஜிஆரை யாரும் பெயர் சொல்லி அழைக்க மாட்டார்களாம், ஆனால் ஒரே ஒரு நடிகை மட்டும் பெயர் சொல்லி அழைப்பாராம். மிஸ்டர் எம்ஜி ராமச்சந்திரன் என்று பலபேர் முன்னிலையில் பெயர் சொல்லி அழைக்கும் ஒரே நபர் நடிகை பானுமதி தானாம். பானுமதி பெயர் சொல்லி அழைத்தாலும் அதை எம்ஜிஆர் மரியாதை குறைவாகவே எடுத்துக் கொள்ளாமல், எப்பவும் போல மிகவும் இயல்பாக பானுமதியுடன் பழகுவாராம்.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva