சட்டையை கழட்டி விட்டு ரம்யா பாண்டியன் கொடுத்த போஸ்

தன்னுடைய திறமை மூலம் பட வாய்ப்பை தேடிய திருநெல்வேலி பொண்ணு தான் ரம்யா பாண்டியன். இவரின் சித்தப்பா அருண் பாண்டியன், தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. ரம்யா பாண்டியனுக்கு திரையுலகில் ஆர்வம் வர ஒரு முக்கிய காரணம் இவர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

பூர்வீகம் இவருக்கு திருநெல்வேலிஎன்றாலும் , இவர் வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில் தான். எனவே கல்லூரியில் படிக்கும் போதில் இருந்தே... நண்பர்களில் குறும்படங்களில் நடித்து வந்தது மட்டும் இன்றி, பட வாய்ப்புகளையும் தேடிக்கொண்டிருந்தார்.

டம்மி டப்பாசு படத்தில் நடிக்க ஆடிஷனுக்கு சென்ற ரம்யா பாண்டியன் இந்த படத்தில் நடிக்க தேர்வானார். இதுவே இவரின் அறிமுக படமாகவும் அமைந்தது. ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை. இதை தொடர்ந்து 2016-ஆம் ஆண்டு இயக்குனர் ராஜு முருகன் இயக்கிய 'ஜோக்கர்' படத்தில் ரம்யா பாண்டியனுக்கு சில மணிநேரம் வந்து செல்லும் வெயிட்டான ரோல் கிடைத்தது. இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில், ரசிகர்களால் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார்.

இதை தொடர்ந்து இவர் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்த ஆண் தேவதை படம் படு தோல்வியை சந்தித்தது. பட வாய்ப்பை பிடிக்க, தன்னுடைய இடையழகை காட்டி இவர் நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட் பட்டி தொட்டி எங்கும் பரவியது.

இதை தொடர்ந்து, சின்னத்திரையை தன்னுடைய சாய்சாக தேர்வு செய்த ரம்யா பாண்டியன்... குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக களமிறங்கி தன்னுடைய சமையல் திறமையை வெளிக்காட்டினார். இதை தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மூன்றாவது ரன்னர் அப்பாக வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 2-ஆவது ரன்னர் அப்பாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொடந்து தரமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும், ரம்யா பாண்டியன் கைவசம் தற்போது இடும்பன்காரி என்கிற ஒரே ஒரு படம் மட்டுமே உள்ளது. சில படங்களில் நடிக்கவும் பேச்சு வார்த்தைகள் போய் கொண்டிருக்கிறது. இது ஒரு புறம் இருக்க, நடிப்பில் பிசியாக இருந்தாலும், அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்கள் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வரும் ரம்யா பாண்டியன் தற்போது வேற லெவல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

 

செம்ம ஸ்டைலிஷாக, தன்னுடைய கெட்டப்பை முழுமையாக மாற்றி... ரம்யா பாண்டியன் மேலே அணிந்துள்ள சட்டையை கழட்டி விட்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

  • 444
  • More
சினிமா செய்திகள்
தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்
நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், எங்களிடம் கலந்தாலோசித்து, அதன் பின்னர் பணிகளை து
யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ் ஆனது
யோகி பாபு நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘போட்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்ற
பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நட
நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்
கடந்த 1997ம் ஆண்டில் பிரபுவின் பொன்மனம் என்ற படம் மூலம் தமிழில் என்டரி ஆனவர் நடிகர் முத்துக்காளை. முன்னதாக ஸ்டண்ட் மாஸ்டராக இவர் படங்களில் பணியாற்றிய
வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ரிலீஸாக வெளியாகிறது. இந்தி திணிப்பை பற்றிய பட
மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை
விஜய் டிவி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஷ்வினி. இவர் தற்போது பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.விஜய்
சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்
திகில் கதையாக கடந்த 2015ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில், டிமாண்டி காலனி படம் வெளிவந்தது. இதில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். விறுவ
'பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது
ஜூலை 26'ம் தேதி வெளியாகவுள்ள பிதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், 23' மணி நேரம், 23' நிமிடங்களில் எடுக்கப்பட்ட
'ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி
தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த படத்திற்கு சிறப்பு காட்ச
’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூரி நடித்த ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்
சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு