![](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
நான் ஆண்ட்டி தான்.. ஆனாலும்.. என் பொங்கும் இளமையை பார்த்து ரசிங்க - நடிகை அனுயா
சிவா மனசுல சக்தி படம்தான் அனுயா பகவத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்த படமாக அமைந்தது.
ஜீவா, சந்தானம் ஜோடி காமெடி நடிப்பில் இந்த படம் வேற லெவலில் இருந்தது. ஒரு குவாட்டர் சொல்லு மச்சான், ஜீவா டயலாக் டிரண்டிங் ஆனது.
விஜய் டிவியில் 2017ம் ஆண்டில் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுயா பகவத், ஒரே வாரத்தில் வெளியேற்றப்பட்டார். இன்னும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார்.
அழகும், திறமையும் இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு பிறகு சினிமாவில் சாதிக்க அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைக்க வேண்டும்.
சிவா மனசுல சக்தி படத்தில் பெரிய அளவில் பேசப்பட்ட அனுயா, அடுத்து மதுரை சம்பவம் படத்தில், போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அந்த படத்திலும் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தும், அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற முடியவில்லை. நகரம் படத்திலும், சுந்தர் சி ஜோடியாக நடித்திருந்தார். நண்பன் படத்தில், கதாநாயகி இலியானாவின் அக்கா கேரக்டரில், கர்ப்பிணி பெண்ணாக நடித்திருப்பார்.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் அனுயா, அடிக்கடி தனது கிளாமர் போட்டோக்களை, வீடியோக்களை அப்டேட் செய்து வருகிறார்.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய அனுயா, நான் ஆண்டி தான். ஆனாலும் நான் என்னை கவர்ச்சியாகவே உணர்கிறேன். நான் ஆண்ட்டி தான்.. ஆனாலும்.. என் பொங்கும் இளமையை பார்த்து ரசிங்க, என்றும் சொல்லும் விதமாக, ட்ராண்ஸ்ப்ரண்ட் உடையில் நடிகை அனுயாவின் புகைப்படங்களை பார்த்து தூக்கம் தொலைத்த இளசுகள் புலம்புகின்றனர்.
![தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ் ஆனது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
!['பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
!['ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
![வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புதிய தோற்றத்தில் சமந்தா](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![இளையராஜாவின் புதிய அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ரஜினியின் 170-வது படம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · TamilPoonga
![ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva