வேட்டையன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் , ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.


படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலியில் நடக்க, இரண்டாம் கட்ட ஷூட்டிங் மும்பையில் படமாக்கப்பட்டது. அங்கே அமிதாப் பச்சன் நடிக்கும் காட்சிகளை படமாக்கியுள்ளது படக்குழு. அதையடுத்து இப்போது சென்னையில் இந்த படத்தின்  பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையடுத்து அடுத்த கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் நடக்க உள்ளது.


அதற்காக சென்னையில் இருந்து ஐதராபாத் புறப்பட்ட ரஜினிகாந்த் பத்திர்க்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “லால் சலாம் படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இயக்குனர் ஐஸ்வர்யாவுக்கும் படத்தைத் தயாரித்த லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்கும் நன்றி. வேட்டையன் படம் 80 சதவீதம் முடிந்துள்ளது. இன்னும் 20 சதவீத ஷூட்டிங் மட்டுமே உள்ளது. இந்த படம் முடிந்த பிறகு லோகேஷ் இயக்கும் படத்தில் நடிப்பேன்” எனக் கூறியுள்ளார்.


💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 281
  • More
சினிமா செய்திகள்
கார்த்தியின் அடுத்த படம் பற்றிய அப்டேட்
96 என்ற வெற்றிப்ப்டம் கொடுத்த இயக்குநர் பிரேம் குமார், தற்போது கார்த்தி நடிப்பில் ஒரு படத்தை இயக்க சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் அதை தயாரிக்கிறது.
தயாராகிறது அனுஷ்காவின் 50 ஆவது படம்
தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அ
பிரபல ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ப்ளு ஸ்டார் திரைப்படம்
கடந்த ஜனவரி 26 ஆம் தேதி இயக்குநர் பா ரஞ்சித் தயாரித்துள்ள அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன் மற்றும் திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்கள் நடி
’லால் சலாம்’ சக்சஸ் மீட் நிகழ்ச்சிக்கு வராத 2 நடிகர்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’  படத்தின் சக்சஸ் மீட்டிங் இன்று நடந்த நிலையில் இந்த சக்சஸ் மீட்டிங்கில் இரண்டு முக்கிய நடிகர்கள் கலந்து
பேரிச்சம் பழத்தை மதுவில் ஊற வச்சி குடுத்தாரு - மனம் திறந்தார் நடிகை ஷகிலா
மலையாள படங்களில் அதிக அளவு நடித்து லேடி லால் என்ற பெயரை பெற்றவர் நடிகை ஷகிலா. ஷகிலாவின் திரைப்படம் மலையாள திரை உலகில் வெளி வந்தால் முன்னணி நடிகர்களை அ
OTTக்கு செல்லும் லால் சலாம்
இயக்குனர், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருத்தணி முருகன் கோயிலுக்கு வருகை தந்து மூலவருக்கு நடைபெற்ற அபிஷேக நி
மீண்டும் நடிக்க வருகிறார் நடிகை பானு
மலையாள நடிகையான பானு, பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில், விஷால் ஹீரோவாக நடித்து கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான ‘தாமிரபரணி’ என்ற திரைப்படம் மூலம் தமிழில் ஹ
தமிழில் அறிமுகமாகும் பிரபல மலையாள இயக்குநர்
மலையாள சினிமாவின் பிரபல இயக்குநர் அஞ்சலி மேனன். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான கேரள கபே என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின்
ராஷ்மிகா சென்ற விமானத்தில் கோளாறு - மயிரிழையில் உயிர் தப்பினார்
நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் ஷ்ரத்தா தாஸ் பயணம் செய்த விமானம் தொழில்நுட்ப கோளாறால் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ், தெலுங்கு
நடிகை சுஹானி உயிரிழந்ததற்கு காரணம்
'தங்கல்' பட நடிகை சுஹானி உயிரிழந்ததற்கு காரணம் அரிய வகை நோய் தான் என்று தெரிய வந்துள்ளது. ஆமிர்கான் நடிப்பில் வெளியான தங்கல் படத்தில் நடித்த சுஹானி பட
தொடர்ந்து குறையும் பட வாய்ப்பு - பிரபல நடிகை ஸ்ரீதிவ்யா எடுத்த திடீர் முடிவு
குழந்தை நட்சத்திரமாக பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான "நந்தி விருதுகளை" பெற்ற நடிகை  ஸ்ரீதிவ்யா. கடந்த 2000வது ஆண
என்னுடைய நிஜ கதாபாத்திரம் தான் 'போர் பட ரிஷிகா' - நடிகை சஞ்சனா நடராஜன்
தமிழ் மொழியை நேர்த்தியாக பேசி, தனித்துவமான கதாபாத்திரங்களில் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரக்கூடியவர் நடிகை சஞ்சனா
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு
Latest News
சீனாவில் 100க்கும் மேற்பட்ட கார்கள் மோதி விபத்து
சீனாவின் கஜோ நகரில் உள்ள எக்ஸ்பிரஸ் சாலை
வித்தியாசமான காரணத்திற்காக ஊழியர் பணி நீக்கம்
உலகில்  உள்ள முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்
வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்க
ஆம்புலன்ஸுக்கு வழிவிடாவிட்டால் அபராதம்
ஹரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர்லால்
ஆசிய பசுபிக் மாநாட்டின் தலைவராக மஹிந்த அமரவீர
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமை
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு CEB அறிவுறுத்தல்
கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில் மின்
இலங்கைக்கு விமானம் ஒன்றை வழங்கவுள்ளது அமெரிக்கா!
இலங்கையின் கரையோர பாதுகாப்பிற்காக விமானம
தரமான வாடகை குடியிருப்பாளரினை இனம் காண்பது எப்படி ?
அனுமதிக்கப்போகும் வாடகை குடியிருப்பாளரால
உலகில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடு
உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலி
வெள்ளவத்தையில் பல கோடி ரூபாய் சொத்துக்களுடன் ஒருவர் கைது
கொட்டிகாவத்தை பிரதேச சபையின் முன்னாள் உற
பொலிஸ் தேர்வு அனுமதி சீட்டில்  நடிகையின் புகைப்படம்
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் PC எழுத்த