![](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் ரச்சிதா மகாலட்சுமி
பார்த்தவுடன் ஜொள்ளு விட வைக்கும் ஒரு கம்ப்ளீட் அழகியாக இருக்கிறார் ரச்சிதா மகாலட்சுமி.
தெலுங்கு, கன்னட மொழிகளில் சில சீரியல்களில் நடிக்க ரச்சிதா மகாலட்சுமி, தமிழில் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி 3ம் பாகம் தொடரில் நடித்தார். பிரிவோம் சந்திப்போம் தொடரில் ரச்சிதா நடித்தாலும், அவருக்கு அதிக வரவேற்பை பெற்றுத் தந்தது சரவணன் மீனாட்சி தொடர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022ம் ஆண்டில் நடந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், ரச்சிதா பங்கேற்றார். இதில் 91 நாட்கள் வீட்டுக்குள் இருந்த அவர், பிறகு வெளியேற்றப்பட்டார்.
அவர்தான் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என எதிர்பார்த்த நிலையில், திடீரென அவர் வெளியேற்றப்பட்டது விஜய் டிவி ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது.
பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடித்த போது, தன்னுடன் நடித்த தினேஷ் கோபால்சாமியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், சில ஆண்டுகளிலேயே அவர்கள் பிரிந்து விட்டனர்.
ஆனால் மீண்டும் தனது மனைவியுடன் தினேஷ் விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், ரச்சிதா முரட்டு சிங்கிளாக வாழ்வதே நிம்மதி, சந்தோஷம் தரும் என்று கூறி வருகிறார்.
உப்புக்கருவாடு என்ற தமிழ் படத்திலும் பாரிஜாதா உள்ளிட்ட சில கன்னட படங்களிலும் நடித்துள்ள ரச்சிதா, மிக விரைவில் தமிழில் ஒரு புதிய படத்தில், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
ஒரு வாரத்துக்கு முன் அந்த புகைப்படங்கள் வெளியாகி, இணையத்தில் வைரலாகின. ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து ஜொல்லுவிட்டு வருகின்றனர்.
![தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ் ஆனது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
!['பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
!['ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
![வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புதிய தோற்றத்தில் சமந்தா](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![இளையராஜாவின் புதிய அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ரஜினியின் 170-வது படம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · TamilPoonga
![ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva