பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வரும் எக்ஸ் போட்டியாளர்கள்
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற டேக் லைனுக்கு ஏற்ப இந்த சீசனிலும் புதிய ட்விஸ்ட்டை வைத்துள்ளார் பிக்பாஸ். பிக்பாஸ் வீட்டிற்குள் பிரளயமே நடக்கப் போகிறது, ஹவுஸ் மேட்ஸ் ஆட்டம் காணப் போகிறார்கள் என்றெல்லாம் சொல்லி மீண்டும் 3 வைல்ட் கார்டு போட்டியாளர்களை உள்ளே அனுப்ப இருக்கிறார் பிக்பாஸ்.
மீண்டும் உள்ளே நுழையும் வைல்ட் கார்டு போட்டியாளர்களுடன் உள்ளே இருக்கும் ஹவுஸ் மேட்ஸ் போட்டி போட்டு ஜெயித்தால் மட்டும் பிக் பாஸ் இல்லத்திற்குள் தொடர முடியும் எனவும், இந்த வாரம் வெளியேறப் போகிறவர்கள் எண்ணிக்கையில் மாறுதல்கள் இருக்கும் எனவும் எச்சரித்துள்ளார் பிக் பாஸ்.
பிக்பாஸ் இல்லத்திற்குள் வர இருக்கும் அந்த மூன்று எக்ஸ் போட்டியாளர்கள் யார் யார் என உறுதிப்படுத்தப்பட்டத் தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வரவேண்டும் என வெளியேறும் போதே ஆசைப்பட்ட விஜய் வர்மா, பாரதி கண்ணம்மா வினுஷா, முதல் ஆளாய் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அனன்யா ஆகியோர் தான் அந்த மூன்று வைல்ட் கார்டு என்ட்ரி.
ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பிரதீப், பிக் பாஸை சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டேன் என வருத்தப்பட்ட ஐஷூ ஆகியோர் மீண்டும் உள்ளே வர வாய்ப்பில்லை என்பது தெளிவாகியுள்ள நிலையில் இவர்கள் மூன்று பேரும் வர இருக்கிறார்கள்.
மூன்று பேருமே இளைஞர்கள் மற்றும் டாஸ்க் செய்ய கடும் போட்டியாக இருப்பார்கள் என்ற நிலையில் இவர்களது வருகை பிக் பாஸ் இல்லத்தில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்த இருக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva