அழகு சாதன பிராண்டிற்கு அதிபதியானார் நயன்தாரா
தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான நயன்தாரா, 9ஸ்கின் என்ற அழகு சாதன பிராண்டை உருவாக்கியுள்ளார்.
இது குறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியான நிலையில், நேற்று 9ஸ்கின் பிராண்ட் அறிமுகம் செய்யப்பட்டது.
இயக்குநரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன், இந்த பிராண்டில் ஒரு பங்கு தாரராக இருக்கிறார். இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் 9ஸ்கின் பிராண்டின் பொருட்கள் கிடைக்கும் என்றும் தனது பதிவில் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva