மீண்டும் தமிழ் படத்தில் கங்கனா
இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கங்கனா ரணாவத் ஏற்கனவே தாம்தூம் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இதில் ஜெயம்ரவி ஜோடியாக வந்தார்.
தொடர்ந்து மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் நடித்தார். இதில் ஜெயலலிதா வேடத்தில் நடித்து இருந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன.
தற்போது பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்சுடன் சந்திரமுகி 2-ம் பாகத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் தமிழ் படமொன்றில் நடிக்க கங்கனா ரணாவத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தில் மாதவன் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் புதுமுக டைரக்டர் விதின் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva