![](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
ரசிகர்களை பயமுறுத்திய விஜய் ஆண்டனி
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த திரைப்படம் . கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்று, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் 'பிச்சைக்காரன்'.
இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் 4 நிமிடம், ஆரம்ப காட்சி ஸ்னீக் பீக் டிரைலர் வெளியாகி வைரலானது. 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
'பிச்சைக்காரன் -2' படத்தில் இடம்பெற்றுள்ள பிக்கிலி என்ற கதாப்பாத்திரத்தை ரசிகர்களுக்கு போஸ்டர் வெளியிட்டு விஜய் ஆண்டனி அறிமுகப்படுத்தியுள்ளார். அதில், "நண்பா.. இவன்தான் பிக்கிலி. கொஞ்சம் கவலப்படுங்க, முடிஞ்சா பயப்புடுங்க. இவனப்பத்தி, நாளைக்கி மாலை 4 மணிக்கி, பிக்கிலி பாடல்ல இன்னும் நிறைய சொல்றேன்" என்று பதிவிட்டுள்ளார்
![தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ் ஆனது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
!['பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
!['ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
![வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புதிய தோற்றத்தில் சமந்தா](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![இளையராஜாவின் புதிய அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ரஜினியின் 170-வது படம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · TamilPoonga
![ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva