இதுவரைகாலம் பொலிஸ் காவலரனாக செயற்பட்டு வந்த இராமநாதபுரம் பொலிஸ் காவலரன் மக்களின் வேண்டுகொள்வதற்கு இனங்க கிளிநொச்சிமாவட்டத்தின் 7வது பொலிஸ் நிலையமும் வடமாகாணத்தில் 61 வது பொலிஸ் நிலையமாகவுள்ளது .07.10.2022 அன்றையதினம் தொடக்கம் பொலிஸ் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் C.D விக்கிரமரத்தின வழிகாட்டலின் பேரில் கிளிநொச்சி பொலிஸ் சிடேஸ்ட அத்தியச்சகர் M.K.R.A குணரத்ன அவர்களில் அழைப்பின் பேரில் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியச்சகர் H . சமுத்திர ஜீவன் பங்களிப்புடன் வடமாகான சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்களின் கரங்களால் 07 10.2022 அன்றையதினம் திறந்துவைக்கப்பட்டது. இன் நிகழ்வில் பொது அமைப்புக்கள் கிராமசேவையாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.