Ads

வளர்ந்து வரும் இனறைய இளம் சமுதாயத்தை நல்வழிப்படுத்த கலைகள் சிறந்த ஊடகமாக அமைந்துள்ளது என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும கலாச்சார அலுவல்கள் திணைக்களம்கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு பேரவையும் மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த 2022 ஆம் ஆண்டுக்கான மாவட்ட பண்பாட்டு பெருவிழா இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றுள்ளது.

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 267
 • More
Info
Title:
வளர்ந்து வரும் இனறைய இளம் சமுதாயத்தை நல்வழிப்படுத்த கலைகள் சிறந்த ஊடகமாக அமைந்துள்ளது என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Text:

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும கலாச்சார அலுவல்கள் திணைக்களம்கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு பேரவையும் மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த 2022 ஆம் ஆண்டுக்கான மாவட்ட பண்பாட்டு பெருவிழா இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றுள்ளது.

Duration:
09:03
Category:
Created:
Updated:
 ·   · 48 videos
 • R

  3 members
 •  · 4 friends
Comments (0)
  வளர்ந்து வரும் இனறைய இளம் சமுதாயத்தை நல்வழிப்படுத்த கலைகள் சிறந்த ஊடகமாக அமைந்துள்ளது என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
  Empty
  typing a message...
  Connecting
  Connection failed
  Ads
  Latest Videos
  Advertisement
  Ads
  Featured Videos (Gallery View)
  Ads
  Added a post 
  நான் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றேன்.மெனு படித்து விட்டு உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன்.சுமார் 20 நிமிடங்கள் கழித்து, ஆண்களும் பெண்களுமாக 10 பேர் நான் அமர்ந்திருந்த டேபிள் அருகே அமர்ந்தனர்.தேவைக்கு ஆர்டர் கொடுத்தார்கள்.சிறிது நேரத்திலேயே உணவு வந்தது.கூச்சலும் கும்மாளமுமாக உணவு உண்டார்கள். எனக்கு இன்னும் உணவு வராததை கவனித்த ஒருவர் அதை கிண்டலாக குறிப்பிட்டார்.தன்னை அந்த ஹோட்டலில் எல்லோருக்கும் தெரியும்.அதனால் தான் விரைவான மற்றும் சிறந்த சேவை...பிச்சை எடுப்பது போல் காத்திருக்க தேவையில்லை என்றார்.என்னால் பொறுக்க முடியவில்லை.ஆர்டரை கேன்ஸல் செய்து விட்டு புறப்படலாம் என்று வெயிட்டரை கூப்பிட்டேன்.வெயிட்டர் அமைதியாக என்னிடம் கூறினார். சார் உங்களுடைய ஆர்டர் எங்களுக்கு மிகவும் ஸ்பெஷல். அதை எங்கள் தலைமை செஃப் அவரே தயாரித்து கொண்டிருக்கிறார்.அவர்களுக்குத் தரப்பட்ட உணவு அவசரமாக, இங்கே பயிலும் மாணவர்களால் தயாரிக்கப்பட்டது. எனவே உங்கள் உணவை எங்கள் தலைமை சமையல்காரர் தயாரித்து கொண்டிருக்கிறார் என்றார்.நான் அமைதி ஆனேன் பொறுமை காத்தேன்.சிறிது நேரத்தில் என் உணவு வந்தது. அதை 6 வெயிட்டர்ஸ் எனக்கு பறிமாறினார்கள்.மிகவும் சுவையான உணவு  நான் ஆர்டர் கொடுக்காதது.எனக்கு ஒன்றும் புரியவில்லை.நான் ஹோட்டலில் நுழைந்த போதே அந்த ஹோட்டலின் அதிபர் என்னை பார்த்து விட்டார்.அவர் என் பள்ளி நண்பர்.அவர் என்னை ஆச்சரியப்படுத்த விரும்பினார்.எனது எளிய உணவை பணக்கார உணவாக மாற்றி, எனக்கு ராயல் ட்ரீட் கொடுக்குமாறு சமையலறைக்கு அறிவுறுத்தினார்.பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் வாயடைத்து போய் விட்டார்கள். அவர்களால் பேசவே முடியவில்லை.தங்களுக்கு ஏன் அத்தகைய சேவை கிடைக்கவில்லை?  என்று தங்களுக்குள் வருத்தமாக பேசிக் கொண்டார்கள்.அது தான் #வாழ்க்கை.சிலர் நம்மை பார்த்து நகைப்பார்கள். தாங்கள் சிறப்பானவர்கள் என்று குத்தி காட்டுவார்கள். கடவுள் தனக்கு செல்வமும் மகிழ்ச்சியும் கொடுத்திருக்கிறார் என்று நமது இயலாமையை சுட்டி காட்டுவார்கள்.உங்களுக்கு கூட வருத்தமாக இருக்கலாம்.  இவ்வளவு நாட்களாக உழைத்தும், பொறுமையாக இருந்ததற்கும் இன்னும் திருப்புமுனை வரவில்லையே.அந்த மன உளைச்சலால், ஏன் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று அபத்தமான எண்ணங்கள் கூட வரலாம்...கவலை கொள்ளாதீர்கள்...கடவுள் உங்களுக்கு நல்ல ஒரு உணவு தர வேண்டும் என்று உங்களை காக்க வைத்திருக்கலாம்.அதை தயார் செய்ய சிறிது நேரம் ஆகும். அதை தலைமை சமையல்காரர் கடவுளால் மட்டுமே தயாரிக்க முடியும்.பொறுமையாக நம் கடமைகளை சரி வர செய்து நாம் காத்திருந்துதான் ஆக வேண்டும்.அந்த உணவு வரும் போது நம்மை கேலி செய்தவர்கள் வாயடைத்து போய் விடுவார்கள்.ஆசீர்வதிக்கப்பட்ட உங்கள் நாளை அப்போது அனுபவிக்கவும்.நமக்கு வர வேண்டியது நமக்கு வந்தே தீரும்.யாராலும் தடுக்க முடியாது....
  • 23
  Added a post 
  இன்றைய ராசி பலன் –  பிப்ரவரி 25, 2024 தமிழ் வருடம் சோபகிருது, மாசி மாதம் 13 ஆம் திகதி மேஷம்Aries உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். வியாபாரத்தில் நிதானத்தோடு செயல்படவும். கலைப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். சுகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்ரிஷபம்Taurusநினைத்த காரியங்களில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களிடத்தில் பொறுமை வேண்டும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். வாகன வசதிகள் மேம்படும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆர்வம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் :  5அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சைமிதுனம்Geminiகுடும்பத்தில் ஆதரவு மேம்படும். பூர்வீகம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வாகன பழுதுகளை சரிசெய்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அதிரடியான சில செயல்களின் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் புரிதல் மேம்படும். புகழ் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் :  சாம்பல்கடகம்Cancerகுடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனை மேம்படும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். ஆடை, ஆபரணச்சேர்க்கை ஏற்படும். மனை சார்ந்த பணிகளில் லாபகரமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் சில உதவிகள் சாதகமாகும். உத்தியோகத்தில் பணிகளை துரிதமாக செய்து முடிப்பீர்கள். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். கவனம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புசிம்மம்Leoபழைய நினைவுகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் சார்ந்த பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். போட்டி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் :  3அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்கன்னிVirgoகணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் மறைமுகமான சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். சோர்வு விலகும் நாள். அதிர்ஷ்ட எண் :  8அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்துலாம்Libraதிட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உத்தியோகப் பணிகளில் மதிப்பு மேம்படும். கமிஷன் சார்ந்த விஷயங்களில் லாபம் ஏற்படும். முயற்சி மேம்படும் நாள். அதிர்ஷ்ட எண் :  6அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சைவிருச்சிகம்Scorpio சமூகம் தொடர்பான விஷயங்களில் புதிய கண்ணோட்டம் பிறக்கும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தவறிய சில ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். வேலையாட்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். பரிவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புதனுசுSagittariusபிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். ஜாமீன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். பிள்ளைகளால் மதிப்புகள் அதிகரிக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாரத சில தனவரவுகளால் சேமிப்பு மேம்படும். உதவி கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட எண் :  4அதிர்ஷ்ட நிறம் : ஊதாமகரம்Capricornமனதில் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நண்பர்களிடத்தில் அதிக உரிமைகள் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. சில இழுபறிகளுக்கு பின்பு எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடத்தில் பொறுமை வேண்டும். உத்தியோகப் பணிகளில் திருப்பங்கள் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்கும்பம்Aquariusகுழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய நண்பர்களால் உற்சாகம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மதிப்பு மேம்படும். உத்தியோகத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உண்டாகும். போட்டிகளில் சாதகமான சூழல் ஏற்படும். ஓய்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் :  3அதிர்ஷ்ட நிறம் : சிவப்புமீனம்Piscesஎதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு ஏற்படும். அரசு சார்ந்த விஷயங்களில் அணுகூலம் உண்டாகும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். பழைய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அலுவலகத்தில் திறமைகள் வெளிப்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். நலம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் :  6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 27
  Added a post 
  சோபகிருது வருடம் மாசி மாதம் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 25.2.2024.  சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று இரவு 08.54 வரை பிரதமை. பின்னர் துவிதியை. இன்று முழுவதும் பூரம்.  உத்திராடம், திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். கிழமைராகு காலம்எமகண்டம்குளிகைஞாயிறுமாலை 4:30 to 6 PMமதியம் 12:00 to 1:30 PMமதியம் 3 to 4:30 PM
  • 32
  Good Morning....
  • 43
  Today at Milliken Mills high school.
  • 175