Title:
இனம் மதம் மொழி கடந்து எல்லோராலும் வழிபடப்பட்டு வரும் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு திருமுருகண்டி பிள்ளையார் ஆலயத்தில் ஆவணி சதுர்த்தி பூசை வழிபாடுகள் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளன
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Text:
முல்லைத்தீவு ஏ-09 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருமுருகண்டி பிள்ளையார் ஆலயத்தில் ஆவணி சதுர்த்தி விசேட பூஜை வழிபாடுகள் (31-08-2022) காலை 9:00 மணிக்கு விசேட அபிஷேகங்களுடன் ஆரம்பமாகி பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளது.
அன்றைய தினம் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Duration:
04:21
Category:
Created:
Updated: