Ads

இலங்கை ஜனாதிபதி கோத்தாப்பய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி ஓடியமை மற்றும் ஜனாதிபதி பதவி விலகிமைக்கு மகிழ்ச்சி தெரிவித்து கிளிநொச்சி கிருஷ்ணர் ஆலயம் மூன்றில் சோறு வழங்கி கொண்டாடப்பட்டுள்ளது

இலங்கை ஜனாதிபதி கோத்தாப்பய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி ஓடியமை மற்றும் ஜனாதிபதி பதவி  விலகிமைக்கு மகிழ்ச்சி தெரிவித்து கிளிநொச்சி கிருஷ்ணர் ஆலயம் மூன்றில்  சோறு வழங்கி கொண்டாடப்பட்டுள்ளது

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 335
 • More
Info
Title:
இலங்கை ஜனாதிபதி கோத்தாப்பய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி ஓடியமை மற்றும் ஜனாதிபதி பதவி விலகிமைக்கு மகிழ்ச்சி தெரிவித்து கிளிநொச்சி கிருஷ்ணர் ஆலயம் மூன்றில் சோறு வழங்கி கொண்டாடப்பட்டுள்ளது
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Text:

இலங்கை ஜனாதிபதி கோத்தாப்பய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி ஓடியமை மற்றும் ஜனாதிபதி பதவி  விலகிமைக்கு மகிழ்ச்சி தெரிவித்து கிளிநொச்சி கிருஷ்ணர் ஆலயம் மூன்றில்  சோறு வழங்கி கொண்டாடப்பட்டுள்ளது

Duration:
00:58
Category:
Created:
Updated:
 ·   · 48 videos
 • R

  3 members
 •  · 4 friends
Comments (0)
  இலங்கை ஜனாதிபதி கோத்தாப்பய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி ஓடியமை மற்றும் ஜனாதிபதி பதவி விலகிமைக்கு மகிழ்ச்சி தெரிவித்து கிளிநொச்சி கிருஷ்ணர் ஆலயம் மூன்றில் சோறு வழங்கி கொண்டாடப்பட்டுள்ளது
  Empty
  typing a message...
  Connecting
  Connection failed
  Ads
  Latest Videos
  Advertisement
  Ads
  Featured Videos (Gallery View)
  Ads
  Added a video 
  விலை கூடிய  காடிலாக் காரை திருட முயலும் போது அது தீப்பிடித்து வெடித்து எரிந்துள்ளது.   இனம் தெரியாதவர்கள் உங்கள் வீட்டின் முன் நின்றால், அவர்களுடன் சண்டை பிடிக்காதீர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள்.  போலீசுக்கு போன் செய்யுங்கள்.
  • 73
  Added a news 
  சீனாவின் கஜோ நகரில் உள்ள எக்ஸ்பிரஸ் சாலையில் பனிமழை பெய்த சாலையில் பயணித்த 100க்கும் மேற்பட்ட கார்கள் விபத்தில் சிக்கின. சீனாவில்  உள்ள பல பகுதிகளில் சில வாரங்களாகவே கடுமையான குளிர்  நிலவிவருகிறது. இங்கு, பனிப்புயல் மற்றும் பனிமழையும் இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த கால நிலையைப் பொருட்படுத்தாமல் வரும் புத்தாண்டை கொண்டாட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வருகின்றனர். இந்த பனிப்புயல் மற்றும் பனிமழையால் பல பகுதியில் விபத்துகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கஜோ நகரில் உள்ள எக்ஸ்பிரஸ் சாலையில் பனிமழையால் அங்குள்ள சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தைச் சந்தித்தனர். அதில், பனிபடர்ந்த சாலையில் சென்ற  சில வாகனங்கள் பிரேக் பிடிக்காமல், சறுக்கிச் சென்று விபத்தில் சிக்கின. இதைத்தொடர்ந்து வந்த வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி  சேதமடைந்தன. இப்படி 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கி ஒரே இடத்தில் ஸ்தம்பித்து நின்றதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு,  போக்குவரத்தை சரி செய்தனர்.
  • 135
  Added article 
  96 என்ற வெற்றிப்ப்டம் கொடுத்த இயக்குநர் பிரேம் குமார், தற்போது கார்த்தி நடிப்பில் ஒரு படத்தை இயக்க சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் அதை தயாரிக்கிறது. கிராமத்து பின்னணியில்  உருவாகும் உருவாகும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அரவிந்த்சாமி ஒப்பந்தம் ஆகியுள்ளார் என சொல்லப்படுகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் கும்பகோணத்தில் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது. இந்த படத்துக்காக தன்னுடைய கெட்டப்பை மாற்றியுள்ளார் கார்த்தி.  இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல சீரியல் நடிகை ஸ்வாதி மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு மெய்யழகன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.இந்த படத்தில் கார்த்தி சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாம். விரைவில் மொத்த ஷூட்டிங்கும் முடியும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கார்த்தி அடுத்து ஏற்கனவே ஆரம்பித்து பாதியில் நிறுத்தப்பட்டுள்ள நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளராம்.
  • 138
  Added article 
  தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதை களங்களில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.கடைசியாக பாகுபலி படத்தில் நடித்த அனுஷ்கா, அதன் பின்னர் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. மேலும் அவரின் உடல் எடையும் ஏறி குண்டாக காணப்பட்டார். அதனால் அவர் சினிமாவை விட்டு விலகி எடைகுறைப்பில் ஈடுபட்டார்.கடைசியாக அவர் தெலுங்கில் “மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் இப்போது அனுஷ்கா இப்போது தனது 50 ஆவது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் கிரிஷ் இயக்கி வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து 2010 ஆம் ஆண்டு வேதம் என்ற படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • 139
  Added article 
  கடந்த ஜனவரி 26 ஆம் தேதி இயக்குநர் பா ரஞ்சித் தயாரித்துள்ள அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன் மற்றும் திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை ஜெயக்குமார் இயக்கியுள்ளார்.அரக்கோணம் பகுதியில் நடக்கும் விதமாக கிரிக்கெட் போட்டியை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று, வசூலிலும் கலக்கியது. இதையடுத்து இந்த திரைப்படம் மார்ச் மாதம் 1 ஆம் தேதியில் இருந்து அமேசான் ப்ரைம் மற்றும் டெண்ட்கொட்டா ஆகிய ஓடிடிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • 140