Ads

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருக்கும் மக்களிற்கு தனிநபர் ஒருவர் குடிநீர் வழங்கி வருகிறார்.

கிளிநொச்சி நகரில் கொழுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருப்போரின் தாகம் தீர்க்க இவர் எடுத்த பணியை மக்கள் பாராட்டி வருகின்றனர்.


💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 127
 • More
Info
Title:
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருக்கும் மக்களிற்கு தனிநபர் ஒருவர் குடிநீர் வழங்கி வருகிறார்.
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Text:

கிளிநொச்சி நகரில் கொழுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருப்போரின் தாகம் தீர்க்க இவர் எடுத்த பணியை மக்கள் பாராட்டி வருகின்றனர்.


Duration:
01:04
Category:
Created:
Updated:
 ·   · 40 videos
 • R

  3 members
 •  · 4 friends
Comments (0)
  எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருக்கும் மக்களிற்கு தனிநபர் ஒருவர் குடிநீர் வழங்கி வருகிறார்.
  Empty
  typing a message...
  Connecting
  Connection failed
  Ads
  Latest Videos
  Advertisement
  Ads
  Featured Videos (Gallery View)
  Ads
  சிந்தனைக்கு.....
  • 29
  • 29
  அகில இந்திய வானொலி நிலையம், செய்திகள் - வாசிப்பது சரோஜ் நாராயணசாமி
  • 33
  Added a post 
  சில நாய்களுக்கும்ஒரு சிறுத்தைக்கும் இடையில்எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்றுஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது... வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டுபோட்டி ஆரம்பமானது.நாய்கள் ஓட ஆரம்பித்தன... ஆனால் சிறுத்தை தன் கூண்டைவிட்டுவெளியே வரவேயில்லை... போட்டியைப் பார்க்கக் கூடியிருந்தஅனைத்து மக்களுக்கும் தாங்கமுடியாதஆச்சரியம்... என்ன நடந்தது... சிறுத்தை ஏன் ஓடவில்லை...?என போட்டி அமைப்பாளரிடம் கேட்டார்கள்...அதற்கு அவர் சொன்ன விடைஎன்ன தெரியுமா...?சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர்என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பதுஒரு அவமானம்... சிறுத்தை அதன் வேகத்தைவேட்டையாடுவதற்காக மட்டுமேபயன்படுத்தும்... அதன்வேகத்தையும், வலிமையையும்சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியஅவசியமில்லை... அப்படி செய்வது நமக்குத்தான்கால,நேர,ஆற்றல்,பொருள் விரயம்... தேவை இல்லாதவர்களிடமும் ,தகுதி இல்லாதவர்களிடமும்நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதேசிறந்த புத்திசாலித்தனம்
  • 35
  சிந்தனைக்கு....
  • 34
  Good Morning..
  • 34
  Added an event 
  12 Aug 2022
  Markham, Ontraio, Canada
  • 59
  Added article 
  கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்குமுன் இந்த கூட்டணியில் வெளியான 'விண்ணைத் தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது உருவாகி வரும் இந்த கூட்டணியின் படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இத்னானி நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்' சார்பில் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வருகிற செப்டம்பர் 15-ம் தேதி 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான காலத்துக்கும் நீ வேணும் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் அடுத்த பாடலான மறக்குமா நெஞ்சம் பாடல் வரும் 14-ஆம் தேதி மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மறக்குமா நெஞ்சம் பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது
  • 78
  Added article 
  தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்துகொண்டிருந்த வடிவேலு, கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மெர்சல் திரைப்படத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது சுராஜ் இயக்கி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். மேலும், பி. வாசு இயக்கத்தில் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் வடிவேலு நடித்து வருகிறார். வடிவேலு சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில்,  அவர், தனது ரீ- என்ட்ரியால் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு அவர் கூறும்போது, "நான் வைகை புயல் பேசிகிறேன். வைகை இவ்வளவு நாட்களாக வறண்டு கொண்டிருந்தது. இப்போது வைகை திறந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைகிறார்கள். நன்றி".  என்று கூறினார். 
  • 77
  Added a news 
  எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளும் வாரத்தின் 5 நாட்களும் வழமை போல இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.அதன்படி காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பாடசாலைகள் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான போக்குவரத்துச் சிரமங்கள் இருப்பின் போக்குவரத்துத் திட்டத்தைத் தயாரிக்குமாறு அனைத்து மாகாண அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.எதிர்வரும் மூன்று மாதங்களில் பாடசாலை நேரத்தை பாடங்களை கற்பிப்பதற்காக பயன்படுத்த வேண்டும் எனவும் பாடசாலை நேரத்திற்கு பின்னர் பாடநெறி மற்றும் பாடநெறிக்கு புறம்பான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாடசாலைகளில் நடைபெறும் விழாக்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவிக்கின்றது.
  • 77
  Added a news 
  இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 3 ஆண்களும் 2 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, நாட்டில் மேலும் 162 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.அதன்படி நாட்டில் கோவிட்  தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 667,735 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 78
  Added a news 
  நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா மிக உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதை சிறப்பிக்கும் வகையில் இல்லங்கள் தோறும் இன்று (13-ந்தேதி ) முதல் 15-ந்தேதி வரை தேசிய கொடி ஏற்றுங்கள் என கடந்த 22-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். சமூக வலைதளங்கள் மூலமும் இதற்காக அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து தபால் நிலையங்கள் மூலமும் தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்கள் ஆர்வத்துடன் இந்த கொடிகளை வாங்கினார்கள். இதனால் தேசிய கொடி விற்பனை மும்முரமாக நடந்தது. இன்றும் ஏராளமான பொதுமக்கள் கொடிகளை வாங்கி சென்று தங்கள் வீடுகளில் ஏற்றினார்கள் . பொதுமக்கள் ஆர்வம் காரணமாக இதுவரை மொத்தம் இந்தியா முழுவதும் 20 கோடி தேசிய கொடிகள் விற்பனை ஆகி உள்ளதாக கலாச்சார துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
  • 79