- · 5 friends
-
I
தெரிந்து கொள்வோமா?
கம்பியூட்டர் அல்லது மடிக்கணினியில் இணைக்கப்பட்ட மௌஸ் .
அதில் பக்கங்களை மேல்நோக்கியும் கீழ் நோக்கியும் உருட்டுவதற்கு இடது ,வலது பட்டன்களுக்கு நடுவே இருக்கும் ஸ்க்ரோலிங் உருளையை பயன் படுத்துவோம் .
சற்று அதிகமாக பக்கங்களை புரட்டினால் ஆள்காட்டி விரல் வலிக்க ஆரம்பிக்கும் .மேலும் அதனுள்ளே இருக்கும் INFRARED சென்சாரை இயக்கும் பல் சக்கரம் சீக்கிரமே தேயும் .என்கோடரும் பழுதாகிவிடும் .
சீக்கிரமே செயலிழந்து தவறாகவும் வேலை செய்யும் .அல்லது மேலும் கீழும் நகராது .
இப்போது அந்த நடு உருளையை ஒரு அழுத்து அழுத்தினால் பாயிண்டர் மறைந்து ஒரு வட்டம் மேலும் கீழுமாக அம்பு குறியுடன் தென்படும் .
இப்போது மவுசை மட்டும் நடுதிரைக்கு மேல் அல்லது கீழே நகர்த்தி வைத்துவிட்டு கைகளை எடுத்துவிட்டால் கணினி திரை மேல்நோக்கியோ அல்லது கீழ்நோக்கியோ ஒரே வேகத்தில் சீராக நகர்ந்து கொண்டேயிருக்கும் .
ஒரு புத்தகம் வரி வரியாக படிக்கும் வேகத்திலும் வைத்துக்கொள்ளலாம் .1000 க்கும் அதிகமான பக்கங்கள் உடைய புத்தகத்தை வேகமாக பக்கங்களை கடப்பதற்கும் பயன்படுத்தலாம்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·