- · 5 friends
-
I
இணையம்
இணையம் என்னும் வடிவத்துக்கு வித்திட்டவர் #ஜான்_பாஸ்டல் என்னும் அமெரிக்கராவார். உலகமெங்கும் உள்ள கணினிச் செய்திகளை இணைக்க, இணையம் பயன்படுகிறது.
கணினியுடன் இணையத்தின் இணைப்பானது படிப்படியாக வளர்ச்சி அடைந்து, 1960 ஆம் ஆண்டின் ஒரு கணினியிலிருந்து மற்றொரு
கணினிக்குச் செய்தியை மாற்ற மின்காந்த நாடாவைப் பயன்படுத்தினர். இது மிகுந்த காலச்செலவை ஏற்படுத்தியது.
இதற்கு மாற்றாக, ஒரு கட்டத்துக்குள் இருக்கும் கணினிகளை எல்லாம் கம்பிச்சுருளுடன் இணைக்க ஈதர்நெட் அட்டை என்னும் சிறுபலகையைப் பொருத்திப் பயன்படுத்தினர்.
இந்த இணைப்பு குறும்பரப்பு வலைப்பின்னல் எனப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு வட்டத்துக்குள் உள்ள கணினிகளை இணைத்தனர். இஃது அகன்ற பரப்பு வலைப்பின்னல் கொண்டது.
இந்த உலகம் முழுமைக்கான வலையமைப்பு இணையம் எனப் பெயர் பெற்றது.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சார்ந்த பிம்பெர்னர்_லீ என்னும் இயற்பியல்வல்லுநர் 1989ஆம்ஆண்டு இணையத்திகு உலகளாவிய வலைபின்னல் எனப் பெயரிட்டார்.
இதனை வையக விரிவு வலை எனவும் அழைக்கலாம். இவ்வலையமைப்பு பல செய்திகளை அழியாமல் பாதுகாக்க உதவுகிறது.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·