Support Ads
- · 6 friends
-
S
N
R
சிந்தியுங்கள்....
புத்தாண்டு வாழ்த்துக் கூறிட சிலருக்கு போன் செய்தேன்.
சிலர் எடுக்கவே இல்லை....
என்ன காரணமோ தெரியவில்லை.... சந்தர்ப்பங்கள் அப்படி இருந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.
பேச்சு குறுகிக் கொண்டேப் போகிறது. வாட்ஸ் செய்திகள் அதிகரித்து கொண்டே போகிறது.
சக மனிதர்களுக்கு அன்பாக, வார்த்தைகளால் சொல்லும் போது கிடைக்கும் மகிழ்ச்சி வாட்ஸ் அப்பில் போடப்படும் வாழ்த்து செய்தியால், முகநூலில் போடப்படும் வாழ்த்து செய்தியால் கிடைப்பதில்லை.
தமிழ் வளர்க்க தமிழரிடம் பேசுங்கள்.
Info
Ads
Featured Posts
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·