- · 17 friends
-
S
மீண்டும் சிம்புவுடன் ஜோடி போடும் நயன்தாரா?
நடிகர் சிம்பு தேசிய விருது பெற்ற இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வல்லவன் படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்திருந்தார் நயன்தாரா அதன் பின்னர் அவருடன் இது நம்ம ஆளு படத்தில் இணைந்து நடித்தார்.தற்போது கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சிம்புவுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியது ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிம்பு நடிப்பில் அடுத்ததாக ஈஸ்வரன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு மற்றும் "சில்லுனு ஒரு காதல்" பட இயக்குனர் இயக்கத்தில் பத்து தல ஆகிய படங்கள் வெளியாக உள்ளன குறிப்பிடத்தக்கது.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·