- · 17 friends
-
S
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் கொரோனாவில் இருந்து மீண்டார்.
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவி. இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பற்றி தான் கடந்த சில நாட்களாகவே பேச்சு அடிபடுகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா என்ற பெயரில் நடிக்கும் வெங்கட் கொரோனாவால் பாதிக்கப்பட்டாராம்.
இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 20 நாட்கள் தனிமையில் இருந்து தற்போது அந்த வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளார். தனிமையில் இருந்த நாட்கள் கடினமாக இருந்ததாகவும் 2020-ல் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும் அவரே இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
Info
Ads
Featured Posts
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·