Category:
Created:
Updated:
I
கணிதப் பேராசிரியையான ஒரு பெண்மணி தன் கணவனுக்குக் கிடைத்த 10 லட்ச ரூபாயை எங்கே முதலீடு செய்வது என்று அருமையான அறிவுரையைக் கூறினார்.
நீங்களும் முயற்சிக்கலாமே!
1..2..3...4...5...6...7...8...9...
மேலே கண்ட எண்களில் ஒரு லக்கி எண்ணை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதை 3ஆல் பெருக்கவும்
வரும் விடையுடன் 3 ஐக் கூட்டவும்.....
விடையை 3 ஆல் மீண்டும் பெருக்கவும்....
இப்போது இரண்டு இலக்க எண் கிடைத்ததா?
அந்த இரண்டு இலக்கங்களைக் கூட்டவும்!
அந்த எண் தான் உங்கள் முதலீட்டு இலக்கு.
அந்த எண்ணை வைத்து நீங்கள் எதில் முதலீடு செய்ய வேண்டும் என்று கீழே உள்ள பட்டியலைப் பார்த்து சரியான முதலீடு செய்யுங்கள்.
1. நிலம்
2. வீடு
3. பங்கு சந்தை
4. நிரந்தர வைப்புத் திட்டம்.
5. வியாபாரம்
6. மறு சுழற்சி வைப்பு திட்டம்.
7. கந்து வட்டி
8. தேசிய பாண்டு பத்திரங்கள்
9. மனைவியிடம் கொடுக்கவும்.