-
- 2 friends
இறந்தால் இவரை மாதிரி இறக்கணும் (கதையல்ல... நிஜம்)
பஸ் வசதி கிடையாது. தொலைதூர ரயிலும் கிடையாது. வாட்ஸப், ஃபேஸ்புக், இத்தனை ஏன் ...டெலிபோன் பூத்து கூட கிடையாது. இதையெல்லாம் மீறி கூட்டமாய் கூட தடை உண்டு. ஆனால் கூடிய கூட்டம் ரெண்டு லட்சத்துக்கும் மேலே... பரங்கியனே மிரண்டு போய்விட்டான்....
இந்த மனிதர் தொழிற்சாலை வேணாம்னு போராடவில்லை...ரோடு வேண்டாம்னு போராடவில்லை ...
அட இவ்வளவு ஏன் ... போலீசு மூஞ்சில பாக்சிங் பழகல....
பல்லாயிரம் கோடி சொத்து சேர்க்கவில்லை ...
இந்தியாவில் பிறந்து இந்தியாவில் சம்பாதித்துவிட்டு இந்தியாவை குறை சொல்லவில்லை.....
அப்படி யாருன்னு யோசிக்கிறீங்களா??!!
அவர்தான் விடுதலை வீரா் இலக்கியவாதி, பத்திரிக்கையாளா், மக்கள் தலைவர் வீர கேசரி லோக்மான்யா பாலகங்காதர திலகர்...
சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை என கா்ஜித்தவர்.
பாரதத்தின் சுதந்திரமே தன் மூச்சு என வாழந்தவர்...
பல பல விடுதலை வேங்கைகள் உருவாக காரணமாய் இருந்தவர். தமிழகத்து விடுதலை வேங்கைகளின் மானசீக குருவானவா். சுதந்திர மூச்சை நம்மை சுவாசிக்கவிட்டு தம் மூச்சை பரங்கியனை எதிர்ப்பதற்க்கே அர்ப்பணித்த மஹான்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·