- · 5 friends
-
I
தலைமுடி கருப்பாக மாற வேண்டுமா?
முடி கருமையாக மாறுவது என்பது நம் உடலில் இருக்கும் சத்து குறைபாடு தான் இத்தகைய மாற்றங்கள் தோன்றுகிறது. கொஞ்சம் காலத்திற்கு முன்வெல்லாம் நரைமுடி என்பது ஐம்பது மேல் வயதுக்கு மேல் உள்ளவர்க்கு தான் தெரியவே செய்யும். ஆனால், இப்போது தான் சிறு பிள்ளைகளுக்கு கூட இந்த நரை முடி பிரச்சனை அதிகமாக இருக்கிறது. இந்த முறையில் நாம் பயன்படுத்தும் இந்த வெண்டைக்காய், முட்டை இவை அனைத்திலும் முடி கருமையாக வளர கூடிய அத்தனை சத்தும் இருக்கிறது.
அதற்கு முதலில் 3 அல்லது 4 வெண்டைக்காய் எடுத்துக் கொள்ளுங்கள். அதை நல்ல சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இடி உரலில் போட்டு நன்றாக ஒரு பேஸ்ட் பதத்திற்கு இடித்து ஒரு சின்ன பவுலில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு முட்டையை உடைத்து இந்த வெண்டைக்காய் பேஸ்ட் உடன் சேர்த்து கலந்து விடுங்கள்.
அதன் பிறகு நீங்கள் தலைக்கு உபயோகிக்கும் எந்த ஷாம்பாக இருந்தாலும் அதையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவையெல்லாம் சேர்த்து நன்றாக கலந்த பிறகு கடைசியாக தேங்காய் எண்ணெய் இரண்டு ஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்றாக கலந்த பிறகு உங்கள் தலைமுடியில் தேய்த்து ஒரு 20 நிமிடம் வரை அப்படியே இந்த பேஸ்ட் உங்கள் தலையில் இருக்கும்படி விட்டு விடுங்கள். அதன் பிறகு நீங்கள் எப்போதும் போல் சீயக்காய், ஷாம்பு எதை சேர்க்கவேண்டுமானாலும் போட்டு தலை குளித்து விடுங்கள்.
இந்த முறையை கட்டாயம் வாரத்திற்கு ஒரு முறையாவது தொடர்ந்து செய்து வந்து கொண்டே வந்தால் நரைமுடி வருவது தடுப்பதுடன், வந்த முடியும் கூட சீக்கிரத்தில் கருமையாக மாறி விடும். செயற்கையாக கிடைக்கும் இந்த டை வகைகளை உபயோகிப்பதை விட இயற்கையான முறையில் இது போல நாம் தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது நமக்கும் எந்த கெடுதலும் வராது. இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால், பெரும் செலவுகளையும் தவிர்த்துக் கொள்ளலாம்
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·