Category:
Created:
Updated:
ஸ்ரீ குரோதி வருடம் ஆனி மாதம் 1 ஆம் தேதி சனிக்கிழமை 15.6.2024
சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று அதிகாலை 12.46 வரை அஷ்டமி. பின்னர் நவமி.
இன்று காலை 08.56 வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.