Category:
Created:
Updated:
ஸ்ரீ குரோதி வருடம் வைகாசி மாதம் 32 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 14.6.2024.
சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.
திதி : இன்று முழுவதும் அஷ்டமி. இன்று காலை 06.23 வரை பூரம். பின்னர் உத்திரம் .
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.