- · 1 friends
-
மின்சார மறுசீரமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான, வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!
மின்சார மறுசீரமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான, வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தமது எக்ஸ் தள பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார்.
இது எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்ற அமர்வின்போது சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Attachments
Info
Ads
Featured Posts
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·