Support Ads
- · 5 friends
-
I
படித்ததில் பிடித்தது............
நீங்கள் எப்படி? சொல்லுங்கள்...
முகநூலில் அல்லது வாட்ஸ் அப்பில் உங்களுக்கு வணக்கம் சொன்னால், திரும்பவும் வணக்கம் சொல்லும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள்... உங்களின் நட்பை தொடரவே அவர்கள் விரும்புவார்கள்... உங்களின் நேரத்தை வீணாக்குகிறார்கள் என்ற நினைப்பு அகற்றுங்கள்... உங்களால் உடனே பதில் அளிக்க முடியாவிட்டடாலும், சற்று நேரம் சென்றாவது பதில் அளியுங்கள்.... தாமதமாக பதில் அளிப்பதற்கான வருத்தத்தையும் தெரிவியுங்கள்.
உங்களால் தொடர முடியவில்லை என்றால் பிறகு தொடர்புக் கொள்கிறேன் என்பதை கூறுங்கள்.
தேடி வரும் நட்பை உதாசீனப்படுத்தாதீர்கள்..... நீங்கள் அப்படி செய்தால் நீங்கள் ஒரு நல்ல நட்பை இழப்பீர்கள்.
உங்களின் பணக்காரத்தனத்தையோ, அகங்காரத்தையோ நண்பர்களிடையே காட்டினால், நீங்கள் தான் நல்ல நட்பை இழப்பீர்கள்.
முயற்சிப்பீர்களா?
Info
Ads
Featured Posts
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·