Support Ads
- · 5 friends
-
I
முதல் கோணல் !! முற்றும் கோணல்!!
தமிழில் ஒரு முதுமொழி ஒன்று உண்டு.
அது என்ன என்றால்
முதல் கோணல் !! முற்றும் கோணல்!!
இதற்கு நம்மில்
பெரும்பான்மையோர்கள்
கொள்ளும் அர்த்தம் என்ன என்றால் ஒரு விஷயத்தை,
நாம் முதலில் ஆரம்பிக்கும் போது ஏதாவது
தடங்கல் வந்தால் அது
கோணலாகி விடும்.
அதன் பிறகு அந்த விஷயம் முழுவதுமே
கோணலாகி விடும் என்றுதான்.
இந்நாள் வரை நம்மில் பலர் அர்த்தம்
கொள்கின்றனர்.
ஆனால் உண்மைப்
பொருள் அதுவன்று. உண்மை
அர்த்தம் இந்தப் பழமொழிக்கு என்ன
என்றால்,
முதல் என்றவார்த்தைக்கு
நமது தமிழில் இரண்டு அர்த்தங்கள் உண்டு.
1) ஆரம்பம்.
2)மூலதனம். இதற்கும் "முதல்"
என்று ஒரு பொருள் உண்டு.
ஆக எவர் ஒருவர் ஒரு தொழிலை அல்லது ஒரு வணிகத்தை ஆரம்பிக்கும் போது அதில் இடும்
"முதல்"(மூலதனம்) நல்ல
நேர்மையான வழியில் சம்பாதித்த பணமாக இருக்க வேண்டும்.
அந்தப் பணம் நேர்மை இல்லாத வகையில்
ஈட்டியதாக இருந்தால், அந்த
"முதல்" கோணலாக இருந்தால் அதில் பின்னால் வரும்
அனைத்துமே சரியாக வராது.
முழுவதுமே கோணலாகி விடும் என்பதை மக்கள் மனமதில் பதிய
வைத்திடத்தான் இந்தப் பழமொழி வந்தது என்று இனிமேல் அர்த்தம்
கொள்க.
Info
Ads
Featured Posts
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·