
காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு
காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (திங்கட்கிழமை) வெளியாகவுள்ளது.
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.
இந்த திரைப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
சினிமா செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva