
அக்ஷரா பிரபஞ்ச அழகி பட்டம் வென்றது சரியே
கடந்த வருடம் போல் இந்த வருடமும் கொரோனாவால் பிக்பாஸ் நிகழ்ச்சி தள்ளி போய் ஐந்தாவது சீசன் இந்த மாதம் 3ம் தேதி தொடங்கியது. கமல்ஹாசன் இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்..
பிரபஞ்ச அழகி பட்டம் பெற்ற அக்சரா ரெட்டியும் ஒருவர். இவருக்கு வந்த நாள் முதலே ஆர்மி ஆரம்பித்து விட்டார்கள். பிக்பாஸ் வீட்டில் விளையாடி கொண்டிருக்கும் அக்ஷராக்கும் இவரின் சக போட்டியாளரான பாவனிக்கும் வாய்க்கா தகராறு போன்று சண்டை போய்க்கொண்டிருக்கிறது..
பிக்பாஸ் வீட்டில் அக்ஷரா நெருக்கமாக இருப்பது வருண், ராஜு உடன் மட்டும் தான். அக்சரா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நீச்சல் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், பிக்பாஸ் அக்சராவா இது என்று வாயை பிளந்து வருகிறார்கள்.
சினிமா செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva