
இந்த வாழ்க்கையே உங்களால் தான் என கூறிய சுஹாசினி
உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் கமல்ஹாசன். உலக நாயகன், கலையுலக ஆண்டவர் என பலதரப்பட்ட ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். நடிகர், இயக்குனர், தயரிப்பாளர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவர் கமலஹாசன்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேலைகள், பிக்பாஸ், விக்ரம், இந்தியன் 2 என படுபிசியாக மாறியுள்ளது உலகநாயகனின் பயணம். கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுகளுக்கு பிறகு.ஷங்கர் வடிவேலு பிர்சசினை முடிவுக்கு வரவே இந்தியன் 2 தயாராகும் நேரம் கூடி வந்துள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் விக்ரம் படத்திற்கான அடுத்தடுத்த பணிகள் துவங்கியுள்ளன.
இயக்குனர் மணிரத்னத்தின் மனைவியும் நடிகையும் ஔிப்பதிவாளருமான சுஹாசினி தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகர் கமல்ஹாசனோடு இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து. அதில் தனது சித்தப்பா தான் இன்ஸ்பிரேசன் என்று குறிப்பிட்டிருந்தார். சினிமாவில் ஔிப்பதிவாளராகவும் நாயகியாகவும் வலம் வந்தவர் சுஹாசினி.
ராஜபார்வை, ஜானி,மெட்டி, நண்டு, மீண்டும் கோகிலா போன்ற படங்களில் துணை ஔிப்பதிவாளராகவும் பணியாற்றியவர் ஒரு தயாரிப்பாளரும் கூட. நடிகர் சாருஹாசன் மகளான இவர் இயக்குனர் மணிரத்னத்தை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.
தெலுங்கில் இரு படங்களில் நடித்துக்கொண்டு இருக்கும் சுஹாசினி தனது இன்ஸ்டா பக்கத்தில் கமல் பற்றி பதிவிட்ட புகைப்படங்களை உலக நாயகன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva