
நேருக்கு நேராக சந்திக்கப்போகிறார்களா ? அஜித் மற்றும் விஜய்
முன்னணி நடிகராக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவருக்கும் பெருவாரியான ரசிகர் கூட்டம் உள்ளது. விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அஜித் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் படத்திற்கான சண்டைக்காட்சிகள் ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. தற்போது சென்னையில் உள்ள பெரிய ஸ்டூடியோ ஒன்றில் பாடல் காட்சிகளை எடுத்து வருகின்றனர். அதேபோல் அஜித் நடிக்கும் படத்திற்காக ஸ்பெயினில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஜய் படத்திற்கான முக்கியமான சண்டைக்காட்சிகளை ரஷ்யாவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்தனர்.
அஜித்குமார் படத்துக்கான முக்கியமான சண்டைக்காட்சிகளை ஸ்பெயின் நாட்டில் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக தற்போது அங்கு படப்பிடிப்பு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தற்போது ரஷ்யாவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ஒரே நாட்டில் விஜய் மற்றும் அஜித்தின் படப்பிடிப்புகள் நடைபெற உள்ளது. படப்பிடிப்பு ஒரே இடத்தில் நடந்தால் கண்டிப்பாக விஜய் மற்றும் அஜித் இருவரும் சந்தித்துக் கொள்வார்கள் என பலரும் கூறி வருகின்றனர். இந்த செய்தி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva