இட்லி கடை படத்தில் நான் நடிக்கவில்லை - நடிகர் அசோக் செல்வன்
தனுஷ் இயக்கி வரும் நான்காவது திரைப்படமான ’இட்லி கடை’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த படத்தில் அருண் விஜய், நித்யா மேனன், அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாகவும், படப்பிடிப்பு தேனி அருகே விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், தனுஷின் ’இட்லி கடை’ திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை என நடிகர் அசோக் செல்வன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார். "நான் தனுஷ் அவர்களின் தீவிர ரசிகன், அவருடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால், அதே நேரத்தில் இட்லி கடை படத்தில் நான் இல்லை. எதிர்காலத்தில் அவருடன் கண்டிப்பாக ஒரு படத்தில் நடிப்பேன்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva