
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.
பயில்வான் திரைப்பட விமர்சனத்தை தாண்டி பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் விமர்சனம் செய்து வருகிறார். இதனால் அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கிக்கொள்வார்.
சில மாதங்களுக்கு முன்னர் பயில்வான் ரங்கநாதனின் இளைய மகள் பற்றிய விமர்சனம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக இருந்தது. இதனை உடைத்தெறியும் படி இளைய மகளின் நிச்சயதார்த்தத்தை நடத்தி, அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்தார்.
கடந்த 14-ம் தேதி பயில்வான் மகளுக்கும் சிவா என்பவருக்கும் உறவினர்கள் முன்னிலையில் சிறப்பாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் பழனியப்பன், தமிழர் கட்சியின் தலைவரும் திரைப்பட நடிகருமான சீமான், நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்தினர்.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva