
மனைவியை மறக்காத தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருந்து வரும் நிலையில், கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்திருந்தனர்.
விவாகரத்து கேட்டு இருவரும் மனு தாக்கல் செய்திருந்தாலும், இரு குடும்பங்களுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றது. திரை பிரபலங்களை பொருத்தவரை கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்த உடனே சமூக வலைதளங்களில் இருந்து புகைப்படங்களை நீக்கி விடுவார்கள். Unfollow செய்து விடுவார்கள். ஆனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த இன்றும் தனுஷை follow செய்கிறார்.
ஓணம் பண்டிகையின் போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவிட்ட புகைப்படத்திற்கு தனுஷ் முதல் ஆளாக லைக் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவர்கள் இருவரும் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு இருப்பதாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக ஐஸ்வர்யாவை குழந்தைகள் நலனுக்காக தனுஷ்வுடன் இணைந்து வாழ வேண்டும் என்று அவர்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva