மோசமான கிளாமர் உடையில் இணையத்தை கலக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு திரை உலகில் அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ், பின்னர் 'அசத்தப்போவது யாரு' என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதன் பின்னர் 'மானாட மயிலாட' என்கிற டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, டைட்டில் வின்னராக மாறினார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடித்து வெளியான ஃபர்ஹானா திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதை பெற்றார். தற்போது கருப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் கொலைகள் நடுங்க, போன்ற தமிழ் படங்களிலும் இரண்டு மலையாள படங்கள் மற்றும் ஒரு கன்னட திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவவ்போது விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் நிலையில், தற்போது கூடுதல் கவர்ச்சியுடன் மோசமான கிளாமர் உடையில் எடுத்து கொண்ட போட்டோஸ் ரசிகர்களால் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva