நடிகை யாஷிகா தாவணி அணிந்து வெளியிட்ட புகைப்படம் வைரல்
நடிகை யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்டு ரசிகர்களைக் கவர்ந்தார். தீவிர விலங்கு பிரியராக இருக்கும் இவர், அவ்வப்போது தனது செல்லப்பிராணியுடன் இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டு வருகின்றார்.
கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி உடையணிந்து புகைப்படம் வெளியிட்டு வரும் இவர், தற்போது தாவணி அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். மஞ்சள் நிற பட்டு பாவாடை தாவணியில் தனது புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva