மூன்றாம் ஆண்டு திருமணநாளில் கன்னிகா வெட்கத்துடன் பதிவிட்ட விஷயம்
கடந்த 10 ஆண்டுகளாக கவிஞர் சினேகன் - கன்னிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு படு விமர்சையாக இவர்களின் திருமணம் நடந்தது. கன்னிகா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'கல்யாண வீடு' என்ற தொடரில் நடித்திருந்தார்.
திருமணத்திற்கு பின்னும் காதல் ஜோடியாக வலம் வரும் இவர்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. நேற்று இவர்களின் மூன்றாம் ஆண்டு திருமண நாள் கொண்டாடப்பட்ட நிலையில், தற்போது குழந்தை பெத்துக்க ரெடி ஆகிட்டோம் என்று வெட்கத்துடன் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva