![](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
’புஷ்பா 2’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்றும் கூறப்பட்டது.
இன்று ’புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகத்தின் குழுவினர் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். இதன்படி ’புஷ்பா 2’ திரைப்படம் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டரும் வெளியாகியுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
’புஷ்பா 2’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை தங்கலான் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
![வேட்டையன், கங்குவா ஒரே நாளில் ரிலீஸ்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சினிமாவில் திறமைலாம் தேவையில்ல- மனம் திறந்த பிரபல நடிகை](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![அபராதத் தொகை செலுத்தினார் எம்.ஜி.ஆர்.](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ஸ்டராப்லெஸ் உள்ளாடையில் ஜான்வி கபூர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புத்தம் புது லுக்கில் லெஜண்ட் சரவணன்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![அந்தரத்தில் பறக்கும் அஜித் கார்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சிவப்பு நிற உடையணிந்து முன்னழகு தெரிய புகைப்படம் வெளியிட்டார் ரைசா வில்சன்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சல்மான் கான் மற்றும் முருகதாஸ் இணையும் சிக்கந்தர் படம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![அரவிந்த்சாமி அவர்களின் 54 வது பிறந்தநாள் இன்று.](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![மார்பின் மீது ஐஸ்கிரீம் வைத்துக் கொண்டு தமன்னா](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புதிய தோற்றத்தில் சமந்தா](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![இளையராஜாவின் புதிய அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ரஜினியின் 170-வது படம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · TamilPoonga
![ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva