ரஜினிகாந்தின் "வேட்டையன்" படம் அக்டோபர் ரிலீஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கடந்த ஆண்டு அவருடைய நடிப்பில் வெளியான நெல்சன் திலீப் குமாரின் "ஜெயிலர்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தற்போது பிரபல இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் "வேட்டையன்" என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார்.
இந்த திரைப்பட பணிகளை முடித்த ரஜினிகாந்த், துபாய் மற்றும் இமய மலைக்கு சென்று ஓய்வு எடுத்த நிலையில் நேற்று டெல்லியில் நடந்த பிரதமரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். விரைவில் அவர் தனது அடுத்த படமான கூலி பட பணிகளை துவங்க உள்ளார்.
இந்த சூழலில் வேட்டையின் திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதன் சாட்டிலைட் உரிமத்தை பிரபல சன் நிறுவனம் பெற்றுள்ளதாகவும், அதேபோல வேட்டையன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva