
‘ரகு தாத்தா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
கீர்த்தி சுரேஷ் நடித்த ’ரகு தாத்தா’ என்ற திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கீர்த்தி சுரேஷ் ஆனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:
ரகு தாத்தா! சாகசம் நிறைந்த கயல்விழியின் கதை, உங்கள் மனங்களை கவர வருகிறது! உங்களை சிரிக்கவைக்கும், சிந்திக்கவைக்கும், நெகிழவைக்கும் ரோலர் கோஸ்டர் ரைடுக்கு தயாராகுங்கள். ரகு தாத்தா ஆகஸ்ட் 15, 2024 அன்று வெளியாகிறது! என பதிவு செய்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ், எம்எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சுமன் குமார் இயக்கத்தில், சீன் ரோல்டான் இசையில் உருவாகியுள்ள இந்த படம் கீர்த்திக்கு கைகொடுக்குமா?
சினிமா செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva