
மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன்
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் மயில்சாமி. இவர் நடிகர், காமெடியன், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக சேவகர் என பன்முகத்திறமைகளோடு திரையுலகில் வலம் வந்தவர். மக்கள் மத்தியில் தனது காமெடியின் மூலம் ஒரு தனி இடத்தை பிடித்தவர்.
கடந்த வருட சிவராத்திரி பூஜையில் கலந்து கொண்டு வீடு திரும்பிய அவருக்கு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரது உயிரும் பிரிந்தது. இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகியே அதிர்ச்சியடைய வைத்தது. நடிகர் மயில்சாமிக்கு யுவன் மற்றும் அன்பு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவரின் மகன் தற்போது விஜய் டிவி சீரியலில் நடித்து வருகிறாராம். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தங்கமகள் சீரியலில் ஹீரோவாக நடிப்பவர் தான் மயில்சாமியின் மகன் யுவன். தற்போது இந்த சீரியல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva