
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்ட விஷால்
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். மேலும் அவர் தனது கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது திடீரென நடிகர் விஷாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.
நடிகர் விஷால் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழக முழுவதும் போட்டியிடப் போகிறாரா? அல்லது ஏதேனும் ஒரு கட்சியில் இணைய போகிறாரா? அல்லது அவர் மட்டும் தனியாக போட்டியிடப் போகிறாரா என்பது குறித்த தகவல் இல்லை என்றாலும் 2026 ஆம் ஆண்டு விஷால் அரசியலில் குதிப்பது மட்டும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் அதிமுக, திமுக, பாஜக ஆகிய மூன்று கட்சிகள் 2026 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வரும் நிலையில் புதிதாக விஜய்யும் களத்தில் இறங்கி உள்ளார். தற்போது விஷாலும் இணைந்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva