
இந்தியன்- 2 ரிலீஸ் பற்றிய அப்டேட்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் 28 வருடங்களுக்கு முன்பு உருவான படம் இந்தியன். இப்படமும் சரி, இப்படத்தில் இடம்பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் பாடல்களும் சரி இன்னும் எல்லோருடைய ஃபேவரைட் ஆக உள்ளது.
இப்படத்தின் 2 ஆம் பாகம் 28 ஆண்டுகளுக்குப் பின் உருவாகி வருகிறது. இப்படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், கஜோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ஷங்கர் இயக்க, லைகா தயாரித்துள்ளது.
இன்று மாலை இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என தகவல் வெளியானது. அதன்படி, லைகா நிறுவனமும், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனமும், கமலின் புதிய போஸ்டரை ரிலீஸ் செய்து, இப்படம் வரும் ஜூனில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சினிமா செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva