
உடலுறவு குறித்து ஓப்பனாக கூறிய அனுபமா பரமேஸ்வரன்
தனுஷ் நடித்த கொடி படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். இதில் தனுஷ் 2 கேரக்டர்களில் நடித்திருந்தார். அதில் ஒரு தனுஷூக்கு திரிஷாவும், ஒரு தனுஷூக்கு அனுபமா பரமேஸ்வரனும் ஜோடியாக நடித்திருந்தனர்.
மேலும் சமீபத்தில் வெளியான ஜெயம் ரவி நடித்த சைரன் படத்திலும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். ஆனால் கொடி படம் தந்த அறிமுகத்தை கூட, இந்த படத்தில் பெரிய வரவேற்பை அவர் பெற முடியவில்லை. ஏனெனில் இந்த படம் பிளாப் படமாக இருந்து விட்டது.
தெலுங்கில், மலையாளத்தில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் அவர், சமீபத்தில் ஒரு சர்ச்சையான விஷயத்தை பேசியிருக்கிறார். ஆனால் அதை உயிர்வாழ சாப்பிடும் உணவுடன் ஒப்பிட்டு பேசியதற்கு பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
சிறப்பான உடலுறவு என்பது சிறப்பான உணவுக்கு சமமானது. அதனை திருப்தியாக அனுபவிக்க வேண்டும் என்று சமீபத்தில் வெளியாகியுள்ள Tillu 2 என்ற தெலுங்கு படத்தில் கூச்சமின்றி வசனம் பேசி இருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன்.
அப்படி பேசியது மட்டுமின்றி, கதாநாயகனுடன் படு மோசமான படுக்கையறை காட்சியிலும் நடித்து அசத்தியுள்ளார் அனுபமா பரமேஸ்வரன். இந்த காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva