
வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே பூர்ணிமா யூட்யூப் சேனல் மூலம் பிரபலமடைந்தவர் என்பதால் அவருக்கு ஆரம்பத்தில் பிக்பாஸில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பூர்ணிமா நினைத்தபடியே பிக்பாஸ் மூலம் பெயரும், புகழும் கிடைத்தது. இருந்தாலும், அவரது செயல்பாடுகள் அந்த வீட்டுக்குள் விமர்சனத்தை சந்தித்தது.
அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தனது மனது சொல்லியபடி விளையாடினார். அந்த சீசனில் 96 நாள் விளையாடி 5 லட்சம் ரூபாய் எடுத்துக்கொண்டு அவர் வெளியேறினார்.
அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும் அவருக்கு தொடர்ந்து பல படவாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது.
பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கியுள்ள “வளையம்” என்கின்ற வெப் தொடரில் ஒப்பந்தமாகியுள்ளார் பூர்ணிமா.
இதில் பிரபல நடிகர் கதிர் நடிகை திவ்யா பாரதி உள்ளிட்டோர் கமிட் ஆகியுள்ளனர். இது தவிர தற்போது, பிரபல நடிகர் ஒருவர் நடிப்பில் உருவாகும் புதிய இணைய தொடரிலும் பூர்ணிமா ரவி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva