நயன்தாரா பிறந்தநாளுக்கு காஸ்டலி காரை கிஃப்டாக கொடுத்த விக்னேஷ்சிவன்
நடிகை நயன்தாரா, தன்னுடைய பிறந்தநாளுக்கு கணவர் விக்னேஷ் சிவன் கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட் என்ன என்பதை முதல் முறையாக ரிவீல் செய்துள்ளார்.
சுமார் ஆறு வருடங்களுக்கு மேலாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதலித்து வந்ததை தொடர்ந்து, கடந்தாண்டு ஜூன் மாதம், இருவீட்டு பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
நடிகை நயன்தாராவின் பிறந்தநாள் நவம்பர் 18-ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், கணவர் விக்னேஷ் சிவன் தனக்கு காஸ்டலி கார் ஒன்றை பரிசாக அளித்ததாக தற்போது சமூக வலைதளத்தில் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார். மெர்சிடிஸ் மேபேக் நிறுவனத்தின், இந்த கார் சுமார் 2.69 கோடி முதல் 3.40 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva