
'L2E - எம்புரான்' பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆனது
நடிகரும் இயக்குநருமான பிரத்விராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் லூசிஃபர்.
இப்படம் மலையாளத்தை தொடர்ந்து தெலுங்கில் ரீமேக் ஆகி வெற்றி பெற்றது. தற்போது இப்படத்தின் 2 ஆம் பாகம் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு எம்புரான் என்று தலைப்பு வைத்துள்ளனர்.
பிரத்விராஜ் இயக்கத்தில், முரளி கோய் கதை எழுத ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் மோகன் லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் நடிக்கின்றனர். இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
சினிமா செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva