நடிகை வைபவி உபாத்யாய் கார் விபத்தில் பலி

இந்தி மொழியை சேர்ந்த தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர், சாராபாய் vs.சாராபாய். இந்த தொடர் 2011ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாக ஒளிபரப்பானது.


இந்த தொடரில் ஜாஸ்மினாக நடித்து பலரையும் கவர்ந்தவர் வைபவி உபாத்யாய். அந்த தொடர் மூலம் கிடைத்த புகழால் இவர் பல பிரபலமான தொடர்களிலும் நடித்தார். சீரியல் மட்டும் இல்லாமல் இவர், தீபிகா படுகோன் நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சபக் படத்தில், மீனாட்சி என்ற முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தார்.


இவருக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. இதனிடையே நேற்று (மே 23) வைபவி தனது வருங்கால கணவருடன் இமாச்சல் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கு ஒன்றில் விழுந்தது. இதில் வைபவி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது வருங்கால கணவரின் நிலை குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.


வைபவியின் குடும்பத்தினர் தற்போது அவரது உடலை மும்பைக்கு கொண்டு சென்று அவரது இறுதிச் சடங்குகளை நடத்துகின்றனர். வைபவியின் மறைவுக்கு அவருடன் நடித்த சக நடிகர்கள், ரசிகர்கள் எனப் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


வைபவி தனது இன்ஸ்டா பக்கத்தில் மே 6 ஆம் தேதியன்று ஒரு ரீல்ஸ் வீடியோவினை வெளியிட்டார். அதில், அவர் கடந்த ஆண்டு பயணம் மேற்கொண்ட போது எடுத்த சிறு சிறு வீடியோக்களின் தொகுப்பு இருந்தது. இதை பகிர்ந்த அவர், இயற்கை குறித்தும் அது நம் உடல் நலனில் ஏற்படுத்தும் நலன்கள் குறித்தும் சிறிய குறிப்பினை எழுதி இருந்தார். அத்துடன், “நமக்கு கிடைக்கும் அனைத்து பரிசுகளையும் நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம்” என்றார்.


💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 283
  • More
சினிமா செய்திகள்
மீண்டும் வெளியாகிறது 'எந்திரன்' திரைப்படம்
'எந்திரன்' திரைப்படம் புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியாகவுள்ளது. அதாவது, முதல்முறையாக டிஜிட்டலில் ரீமாஸ்டர் செய்து 4k அல்ட்ரா எச்.டி.தரத்தில் டால்பி அட்
 'மாமன்னன்' படத்தின் பாடல்கள் வெளியீடு
இயக்குநர் மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன் மலையாள நடிகர் பகத் பாசில், நட
அனுஷ்கா படத்தில் பாடிய தனுஷ்
தற்போது நடிகை அனுஷ்கா இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி வரும் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில்
கவர்ச்சியாக நடிப்பேன் - துஷாரா விஜயன்
துஷாரா விஜயன் அளித்துள்ள பேட்டியில், "படங்கள் தேர்வில் எப்போதுமே நான் கவனமாக இருப்பேன். கதாபாத்திரம் எளிதில் என்னுடன் கனெக்ட் ஆக வேண்டும். 'கழுவேத்தி
அழகி ஐஸ்வர்யா ராயின் முகத்தில் சுருக்கங்கள்
பாலிவுட்டின் ராணி என்று கொண்டாடப்படும் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டத்தை வென்ற பிறகு, 1997-ல் மணிரத்னத்தின் 'இருவர்' படத்தில் கதாநாயகியாக தனது தி
பல தொழில்களில் கல்லாக்கட்டும் விஜய்
விஜய் தான் தற்போது உள்ள டாப் நடிகர்களை விட அதிக சம்பளம் வாங்கி வருகிறார். அதுவும் தளபதி 68 படத்திற்கு 200 கோடி விஜய் சம்பளம் பெற உள்ளார் என்ற தகவலும்
காதலில் வயதிற்கு வேலை இல்லை என்ற ஆஷிஷ் வித்யார்த்தி
தமிழ் மற்றும் பிறமொழி படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லனாகவும் நடித்து மிரட்டியயவர் தான் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் தமிழ் சினிமாவிற்கு த
45 வயது நடிகரின் மேல் காதலில் விழுந்த யாஷிகா ஆனந்த்
நடிகை யாஷிகா ஆனந்த் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் அதிக புகழ்பெற்றார். அதைத்தொடர்ந்து விபத்து, தோழியின் மரணம் என பல பிரச்
கவர்ச்சி காட்டாமல் ஜெயித்த 5 நடிகைகள்
நடிகைகளை பொறுத்தவரை படத்தில் வாய்ப்பு கிடைக்க ஒரு சில விஷயத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். ஒரு சில நேரங்களில் படத்திற்கு ஏற்ப கவர்ச்
நடிகை வைபவி உபாத்யாய் கார் விபத்தில் பலி
இந்தி மொழியை சேர்ந்த தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர், சாராபாய் vs.சாராபாய். இந்த தொடர் 2011ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை வெற்றிகர
கழிவறையில் விழுந்து இளம் நடிகர் சாவு
ட்விஸ்ட்டுகள், சர்ச்சைகள், சண்டைகள் என பரபரவென கடக்கும் Splits Villa நிகழ்ச்சியின் 9 ஆவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் பாலிவுட் நடிகர் ஆதித்யா சி
நடிகர் சரத்பாபுவின் உடல் தகனம் செய்யப்பட்டது
சரத்பாபு 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணம் செய்தவர். 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார். நடிகர் ரஜினிகாந்த்துக்கு மிகப்பெரிய வ
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு
Latest News
கைதிகள் குழுவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு
பொசன் போயாவை முன்னிட்டு கைதிகள் குழுவிற்
ஆறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மீண்டும் குறைப்பு
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்க
மரத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த கார்
மத்தியபிரதேச மாநிலம் ஹர்டா மாவட்டம் வர்க
சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்ப
வட கொரியாவின் முதல் உளவு செயற்கைக்கோள் சோதனை தோல்வி
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுடனான பதட்
அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்
2022-23ஆம் நிதியாண்டின் முடிவில் இந்திய
இந்திய கடன் உதவித் திட்டம் நீடிப்பு
அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வத
இரண்டு வாரத்திற்கு மூடப்படும் மதுபான சாலைகள்
கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்
கொழும்பு தீயணைப்புப் பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
கொழும்பு தீயணைப்புப் பிரிவின் அவசர தொலைப
அமெரிக்காவில் கடற்கரை நடைபாதையில் துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் நடந்த
தேரர்களை நோக்கியும் சட்டம் இனி பாய வேண்டும் - மனோ கணேசன்
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் சமூக பே
நடுவானில் விமானத்தின் கதவை திறந்த வாலிபர்
தென் கொரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜெ
16 வயது சிறுமி 40 முறை கத்தியால் குத்திக் கொலை
டெல்லியில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள தெர